அலகு 17 : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் - Online Test

Q1. கீழ்க்கண்டவற்றுள் எது IUCD?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல் நடைபெறும்போது சூல்பையில் உள்ள செல்களின் எண்ணிக்கை ________
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. கருவுறுதலுக்குப் பின் சூற்பை ________ ஆக மாறுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. பிளனேரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்கம் ________ ஆகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. மனிதரில் கருவுறுதல் ________ ஆகும்,
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. கருவுறுதலுக்குப் பின் ________ நாட்களில் கரு பதித்தல் நடைபெறுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு ________ எனப்படும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. புரோலாக்டின் ________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. சூலின் காம்புப் பகுதி பூக்காம்பு எனப்படும்.
Answer : Option B
Explaination / Solution:

சூலின் காம்புப் பகுதி சூல்காம்பு எனப்படும்.

Q10. விதைகள் பாலினப்பெருக்கத்தின் மூலம் உருவாகின்றது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.