அலகு 16 : தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் - Online Test

Q1. எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் மூப்படைவதைத் தடை செய்கின்றது.
Answer : Option B
Explaination / Solution:

எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் மூப்படைவதை விரைவு செய்கின்றது.

Q2. எக்சாப்தல்மிக் காய்டர், தைராக்சின் மிகைச் சுரப்பின் காரணமாக ஏற்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. பிட்யூட்டரி சுரப்பி நான்கு கதுப்புகளாக பிரிந்துள்ளது.
Answer : Option B
Explaination / Solution:

பிட்யூட்டரி சுரப்பி இரண்டு கதுப்புகளாகப் பிரிந்துள்ளது.

Q4. கார்பஸ் லூட்டியம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைச் சுரக்கிறது.
Answer : Option B
Explaination / Solution:

கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோனைச் சுரக்கிறது.

Q5.

கூற்று (A): சந்தைப்படுத்தப்படும் காய்கறிகளில் சைட்டோகைனினைத் தெளிப்பது அவை பல நாட்கள் கெடாமல் இருக்கச் செய்யவும்.

காரணம் (R): சைட்டோகைனின்கள் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியினால் இலைகள் மற்றும் ஏனைய உறுப்புகள் முதுமையடைவதைத் தாமதப்படுத்துகின்றன.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6.

கூற்று (A): பிட்யூட்டரி சுரப்பிதலைமை சுரப்பிஎன்று அழைக்கப்படுகிறது.

காரணம் (R): இது பிற நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுபடுத்துகிறது.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7.

கூற்று (A); டயாபடிஸ் மெல்லிடஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

காரணம் (R); இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.