அலகு 16 : தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் - Online Test

Q1. தாவர உறுப்புகளின் உதிர்தல் மற்றும் கனி பழுப்பதை துரிதப்படுத்தும் வாயு நிலை ஹார்மோன் ______ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் ______
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. ஜிப்ரல்லின் ______ தாவரங்களில் தண்டு நீட்சியடைவதைத் தூண்டுகின்றன.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை விளைவு கொண்ட ஹார்மோன் ______ ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. உடலில் கால்சியத்தின் வளர்சிதை மற்றும் பணிகளை ______ கட்டுப்படுத்துகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள் _______ ஐச் சுரக்கிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி மாற்றம் பணிகளை ______ கட்டுப்படுத்துகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. குழந்தைகளில் தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக ________ உண்டாகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. செல்பகுப்பைத் தூண்டி கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியை ஊக்குவிக்கும் தாவர ஹார்மோன் சைட்டோகைனின் ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. ஜிப்ரல்லின்கள் தக்காளியில் கருவுறாக் கனிகளை உருவாக்குகின்றன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.