அலகு 15 : நரம்பு மண்டலம் - Online Test

Q1. மனித மூளையில் கடத்து மையமாக செயல்படும் பகுதி _____
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. டெண்ட்ரான்கள் என்பவை செல் உடலத்திலிருந்து தூண்டல்களை வெளிப்புறமாக கடத்தும் நீளமான நரம்பு நாரிழைகள்.
Answer : Option B
Explaination / Solution:

ஆக்ஸான் என்பது நீளமான தனித்த நீண்ட இழைப் போன்ற அமைப்பு நரம்பு தூண்டல்களை கடத்தப்பட உதவுகிறது.

Q3. பரிவு நரம்பு மண்டலம் மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக செயல்படுகின்றது.
Answer : Option B
Explaination / Solution:

பரிவு நரம்பு மண்டலம் தானியங்கு நரம்பு மண்டலத்தை சார்ந்தது.

Q4. மனித உடலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் மையமாக ஹைபோதலாமஸ் உள்ளது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. பெருமூளை உடலின் தன்னிச்சையான செயல்படும் செயல்களை கட்டுப்படுத்துகிறது.
Answer : Option B
Explaination / Solution:

செரிபெல்லம் (சிறுமூளை) நமது உடலின் தசை இயக்கங்களை கட்டுப்படுத்துகிறது.

Q6. மைய நரம்பு மண்டலத்தின் வெண்மை நிற பகுதிகள் மையலின் உறையுடன் கூடிய நரம்பு நாரிழைகளால் உருவாகின்றது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. உடலின் அனைத்து நரம்புகளும் மெனிஞ்சஸ் என்னும் உறையால் போர்த்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:

மூளையானது மெனிஞ்சஸ் என்ற பாதுகாப்பான உறைகளால் சூழப்பட்டுள்ளது.

Q8. மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மூளைத் தண்டுவடத் திரவம் அளிக்கிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. உடலில் ஒரு தூண்டப்படக்கூடிய மிக துரிதமான பதில் விளைவை உண்டாக்குவது அனிச்சை வில் ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:

உடலில் ஒரு தூண்டப்படக்கூடிய மிக துரிதமான பதில் விளைவை உண்டாக்குவது அனிச்சை செயல்.

Q10. சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதில் முகுளம் முக்கிய பங்காற்றுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.