அலகு 15 : நரம்பு மண்டலம் - Online Test

Q1. கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்பநிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. நமது உடலில் உள்ளவற்றுள் ______ என்பது மிக நீளமான செல்லாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. ______ நியூரான்களில் தூண்டல்கள் மிக துரிதமாக கடத்தப்படும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. புறச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தால் ஒரு விலங்கினம் வெளிப்படுத்தும் விளைவு ______ எனப்படும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. செல் உடலத்தை நோக்கி தூண்டல்களைக் கொண்டு செல்பவை ______
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. தானியங்கு நரம்பு மண்டலத்தில் உள்ள _____ மற்றும் _____ ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுகின்றன.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. நியூரானில் _____ என்னும் நுண்ணுறுப்பு மட்டும் காணப்படுவதில்லை.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. மூளைப் பெட்டகத்தினுள் நிலையான அழுத்தத்தை _____ பேணுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. பெருமூளையின் புறப்பரப்பு _____ மற்றும் _____ ஆகியவற்றால் அதிகரிக்கிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.