அலகு 15 : நரம்பு மண்டலம் - Online Test

Q1. இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. டென்ட்ரான்கள் செல் உடலத்தை ............ தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து ................ தூண்டலையும் கடத்துகின்றன.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. ............... இணை மூளை நரம்புகளும் ............... இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.