அலகு 14 : தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் - Online Test

Q1. தாவரத்தின் புறப்பகுதியிலிருந்து நீர் ஆவியாகும் நிகழ்ச்சி _____ எனப்படும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. நீரானது வேர் செல்லின் _____ பிளாஸ்மா சவ்வின் வழியாக செல்கிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. மண்ணிலிருந்து நீரை உறிஞ்சும் வேரின் பகுதி _____.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. இயல்பான இரத்த அழுத்தம் _____.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. சாதாரண மனிதனின் இதயத் துடிப்பின் அளவு நிமிடத்திற்கு _____ முறைகள் ஆகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. உணவுக் கடத்துதலுக்கு காரணமான திசு புளோயமாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. தாவரங்கள் நீராவிப்போக்கின் காரணமாக நீரை இழக்கின்றன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. புளோயத்தின் வழியாக கடத்தப்படும் சர்க்கரை ‒ குளுக்கோஸ்.
Answer : Option B
Explaination / Solution:

புளோயத்தின் வழியாக கடத்தப்படும் சர்க்கரை ‒ சுக்ரோஸ்.

Q9. அப்போபிளாஸ்ட் வழி கடத்துதலில் நீரானது செல் சவ்வின் வழியாக செல்லினுள் நுழைகிறது.
Answer : Option B
Explaination / Solution:

சிம்பிளாஸ்ட் வழி கடத்துதலில் நீரானது செல் சவ்வின் வழியாக செல்லினுள் நுழைகிறது.

Q10. காப்பு செல்கள் நீரை இழக்கும்போது இலைத்துளை திறந்து கொள்ளும்.
Answer : Option B
Explaination / Solution:

காப்பு செல்கள் நீரை இழக்கும்போது இலைத்துளை மூடிக் கொள்ளும்.