கூற்று : இருவித்திலை தாவர தண்டில் கோலன்கைமா செல்கள் ஹைப்போடெர்மிஸ் பகுதியில் அமைந்துள்ளது.
காரணம் : கோலன்கைமா செல்கள் இருவித்திலை தண்டிற்கு வளைவு தன்மையை கொடுக்கிறது.
கூற்று : ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றையில் புளோயமானது உள்நோக்கி அமைந்துள்ளது.
காரணம் : ஒரு வித்திலை தாவர தண்டில் கேம்பியம் பட்டை அமைந்துள்ளது.
கூற்று : இருவித்திலை தாவர இலையில் உள்ள ஸ்பாஞ்சு பாரன்கைமா வாயு பரிமாற்றத்தில் உதவுகிறது.