கூற்று
: ஒரு செல்லானது தனக்கு தேவையான ஆற்றலை நேரடியாக குளுக்கோஸிலிருந்து பெறாது.
காரணம்
: சுவாசத்தின் போது குளுக்கோஸிலிருந்து ஆற்றலானது ATP மூலக்கூறு வழியாக செல்லுக்கு
கிடைக்கிறது.
கூற்று : ஒளி சார்ந்த வினையில் கார்பன் டை ஆக்ஸைடு ஒடுக்கப்பட்டு கார்போஹைட்ரேட்டாக கிடைக்கிறது.
காரணம் : ஒளி சார்ந்த வினை ATP மற்றும் NADPH2 உதவியுடன் கார்போஹைட்ரேட்டை உருவாக்குகிறது.
கூற்று : இருவித்திலை தாவர வேரில் சைலமானது எக்ஸ்சார்க் மற்றும் டெட்ராக்ஆர்க் ஆகும்.
காரணம் : இரு வித்திலை தாவர வேரில் புரோட்டோசைலமானது மையத்தை நோக்கி செல்கிறது.