அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும் - Online Test

Q1. அல்கைனின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு _______
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை குறிப்பிடுவது _______ (அடிப்படைச்சொல் / பின்னொட்டு / முன்னொட்டு)
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. (நிறைவுற்ற / நிறைவுறா) _______ சேர்மங்கள் புரோமின் நீரை நிறமாற்றம் அடையச் செய்யும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. அடர் சல்பியூரிக் அமிலத்தை கொண்டு எத்தனாலை நீர் நீக்கம் செய்யும் போது _______ (ஈத்தீன் / ஈத்தேன்) கிடைக்கிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. 100% தூய ஆல்கஹால் ________ என்று அழைக்கப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. எத்தனாயிக் அமிலம் ________ லிட்டரில் தாளை ________ ஆக மாற்றுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்ட நீராற்பகுத்தல் ________ எனப்படும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள் ________ (கிளை / நேரான) சங்கிலி தொடரினை உடையவை.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9.

கூற்று A : கடின நீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்கள் சிறப்பாக செயல்புரிகின்றன.

காரணம் R : டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகளை வீழ்படிய செய்வதில்லை.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

கூற்று A : அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்

காரணம் R : ஹைட்ரோ கார்பன்கள் சகப்பிணைப்பை பெற்றுள்ளன.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.