அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும் - Online Test

Q1. ஒரு திறந்த சங்கிலித்தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C3H6அந்தச் சேர்மத்தின் வகை.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3‒மெத்தில் பியூட்டன் ‒1‒ஆல் இது எந்த வகைச் சேர்மம்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. IUPAC பெயரிடுதலின் படி அல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. பின்வரும் படி வரிசை சேர்மங்களில் தொடர்ச்சியாக வரும் இணை எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. C2H5OH + 3O2 → 2CO2 + 3H2என்பது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. எரிசாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல் இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. TFM என்பது சோப்பின் எந்தப் பகுதிப் பொருளைக் குறிக்கிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான கூற்று எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு காரணமான அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் _______ ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.