Toggle navigation
Test.Brainkart.com
Home
GATE Exam
TN School
College Entrance Exam
IIT JEE
NEET
AIIMS
CAT
CLAT
TANCET
10th & 12th
11th Std
12th Std
10th Std
Job Entrance Exam
BANK
UGC NET
TNPSC
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
- Online Test
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
TEST : 1
TN State Board
TN 10th Standard
Science Tamil Medium
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
Prepare / Learn
Q1.
ஒரு
திறந்த
சங்கிலித்தொடர்
கரிம
சேர்மத்தின்
மூலக்கூறு
வாய்பாடு
C
3
H
6
.
அந்தச்
சேர்மத்தின்
வகை
.
A.
அல்கேன்
B.
அல்கீன்
C.
அல்கைன்
D.
ஆல்கஹால்
View Solution
Add Work Space
Answer :
Option B
Explaination / Solution:
No Explaination.
TN State Board
TN 10th Standard
Science Tamil Medium
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
Prepare / Learn
Q2.
ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3‒மெத்தில் பியூட்டன் ‒1‒ஆல் இது எந்த வகைச் சேர்மம்?
A.
ஆல்டிஹைடு
B.
கார்பாசிலிக் அமிலம்
C.
கீட்டோன்
D.
ஆல்கஹால்
View Solution
Add Work Space
Answer :
Option D
Explaination / Solution:
No Explaination.
TN State Board
TN 10th Standard
Science Tamil Medium
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
Prepare / Learn
Q3.
IUPAC பெயரிடுதலின் படி அல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு
A.
ஆல்
B.
ஆயிக் அமிலம்
C.
ஏல்
D.
அல்
View Solution
Add Work Space
Answer :
Option C
Explaination / Solution:
No Explaination.
TN State Board
TN 10th Standard
Science Tamil Medium
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
Prepare / Learn
Q4.
பின்வரும் படி வரிசை சேர்மங்களில் தொடர்ச்சியாக வரும் இணை எது?
A.
C
3
H
8
மற்றும்
C
4
H
10
B.
C
2
H
2
மற்றும்
C
2
H
4
C.
CH
4
மற்றும்
C
3
H
6
D.
C
2
H
5
OH
மற்றும்
C
4
H
8
OH
View Solution
Add Work Space
Answer :
Option A
Explaination / Solution:
No Explaination.
TN State Board
TN 10th Standard
Science Tamil Medium
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
Prepare / Learn
Q5.
C
2
H
5
OH + 3O
2
→ 2CO
2
+ 3H
2
O
என்பது
A.
எத்தனால் ஒடுக்கம்
B.
எத்தனால் எரிதல்
C.
எத்தனாயிக் அமிலம் ஆக்ஸிஜனேற்றம்
D.
எத்தனேல் ஆக்ஸிஜனேற்றம்
View Solution
Add Work Space
Answer :
Option B
Explaination / Solution:
No Explaination.
TN State Board
TN 10th Standard
Science Tamil Medium
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
Prepare / Learn
Q6.
எரிசாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல் இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்
A.
95.5%
B.
75.5%
C.
55.5%
D.
45.5%
View Solution
Add Work Space
Answer :
Option A
Explaination / Solution:
No Explaination.
TN State Board
TN 10th Standard
Science Tamil Medium
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
Prepare / Learn
Q7.
கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது?
A.
கார்பாக்சிலிக் அமிலம்
B.
ஈதர்
C.
எஸ்டர்
D.
ஆல்டிஹைடு
View Solution
Add Work Space
Answer :
Option B
Explaination / Solution:
No Explaination.
TN State Board
TN 10th Standard
Science Tamil Medium
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
Prepare / Learn
Q8.
TFM என்பது சோப்பின் எந்தப் பகுதிப் பொருளைக் குறிக்கிறது?
A.
தாது உப்பு
B.
வைட்டமின்
C.
கொழுப்பு அமிலம்
D.
கார்போஹைட்ரேட்
View Solution
Add Work Space
Answer :
Option C
Explaination / Solution:
No Explaination.
TN State Board
TN 10th Standard
Science Tamil Medium
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
Prepare / Learn
Q9.
கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான கூற்று எது?
A.
நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு
B.
அல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு
C.
டிடர்ஜெண்டின்
அயனி
பகுதி
SO
3
‒
Na
+
D.
கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.
View Solution
Add Work Space
Answer :
Option A
Explaination / Solution:
No Explaination.
TN State Board
TN 10th Standard
Science Tamil Medium
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
Prepare / Learn
Q10.
ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு காரணமான அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் _______ ஆகும்.
A.
வினைச்செயல் தொகுதி
B.
அடிப்படைச்சொல்
C.
நிறைவுறா
D.
ஈத்தீன்
View Solution
Add Work Space
Answer :
Option A
Explaination / Solution:
No Explaination.
Submit My Answer
Total Question/Mark :
Scored Mark :
Mark for Correct Answer : 1 Mark for Wrong Answer : -0.5 Mark for Left Answer : 0
Save and Share My Score
REDO THIS TEST AGAIN : ( TEST 1 )
START NEXT : ( TEST 2 )
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
TEST : 1
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
| Online Objective Test |
Start Test
TN State Board : TN 10th Standard (Science Tamil Medium)
| Online Objective Test
Start Test
அலகு 1 : இயக்க விதிகள்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 2 : ஒளியியல்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 3 : வெப்ப இயற்பியல்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 4 : மின்னோட்டவியல்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 5 : ஒலியியல்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 6 : அணுக்கரு இயற்பியல்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 7 : அணுக்களும் மூலக்கூறுகளும்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 8 : தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 9 : கரைசல்கள்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 10 : வேதிவினைகளின் வகைகள்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 12 : தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 13 : உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 14 : தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 15 : நரம்பு மண்டலம்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 16 : தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 17 : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 18 : மரபியல்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 19 : உயிரின் தோற்றமும் பரிணாமமும்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 20 : இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில் நுட்பவியல்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 21 : உடல் நலம் மற்றும் நோய்கள்
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 22 : சுற்றுச்சூழல் மேலாண்மை
| Online 1 Mark Objective Test
Start Test
அலகு 23 : காட்சித்தொடர்பு
| Online 1 Mark Objective Test
Start Test
Prepare Before Start Test
| Learn
Engineering
| prepare/Learn
Medical
| prepare/Learn
TN School (10th & 12th )
| prepare/Learn
NEET, JEE
| prepare/Learn
TNPSC Exam
| prepare/Learn
UPSC Civil services Entrance exams
| Online Test
General Studies test
| Start Online Test
Civil Services Aptitude Test (CSAT)
| Start Online Test
Interview and Personality Test
| Start Online Test
GATE Exam
| Online Test
EE Electrical Engineering
| Start Online Test
EC Electronics and Communication Engineering
| Start Online Test
CS Computer Science and Information Technology
| Start Online Test
CE Civil Engineering
| Start Online Test
ME Mechanical Engineering
| Start Online Test
Under Graduate Entrance Exams
| Online Test
IIT JEE IEEE Entrance Exam
| Start Online Test
NEET Entrance Exam
| Start Online Test
AIIMS Entrance Exams
| Start Online Test
Problem Solving and Reasoning
| Online Test
Verbal and Reading Comprehension
| Start Online Test
Data Interpretation and Logical Reasoning
| Start Online Test
Mathematics or Quantitative Aptitude
| Start Online Test
CAT Entrance Exams
| Online Test
Mathematics or Quantitative Aptitude
| Start Online Test
Data Interpretation and Logical Reasoning
| Start Online Test
Verbal and Reading Comprehension
| Start Online Test
CLAT LAW Entrance exams
| Online Test
English including comprehension
| Start Online Test
General Knowledge and Current Affairs
| Start Online Test
Elementary Mathematics
| Start Online Test
Logical and Legal Reasoning Aptitude
| Start Online Test
Banking Entrance exams
| Online Test
Bank PO
| Start Online Test
Bank Clerks
| Start Online Test
Specialist Officers (SO)
| Start Online Test
UGC NET Entrance exams
| Online Test
Science
| Start Online Test
Language
| Start Online Test
TANCET Anna University
| Online Test
EEE Electrical and Electronics Engineering
| Start Online Test
ECE Electronics and Communication Engineering
| Start Online Test
CSE, IT Computer Science Engineering and Information Technology
| Start Online Test
Civil Engineering
| Start Online Test
Mechanical Engineering
| Start Online Test
TN State Board
| Online Test
TN 11th Standard
| Start Online Test
TN 12th Standard
| Start Online Test
TN 10th Standard
| Start Online Test