அலகு 10 : வேதிவினைகளின் வகைகள் - Online Test

Q1. சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைட்ரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்யவல்லது.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: சோடியம் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைட்ரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்யவல்லது.

Q2. SO3, CO2, NO2 போன்ற வாயுக்கள் கரைந்துள்ள மழைநீரின் pH மதிப்பு 7‒யை விட குறைவாக இருக்கும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. ஒரு மீள்வினையின் சமநிலையில் வினைவிளை மற்றும் வினைபடு பொருள்களின் செறிவு சமமாக இருக்கும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. ஒரு மீள்வினையின் ஏதேனும் ஒரு வினைவிளை பொருளை அவ்வப்பொழுது நீக்கும் பொழுது அவ்வினையின் விளைச்சல் அதிகரிக்கிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. pH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது. எனவே அக்கரைசல் காரத்தன்மை கொண்டது.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: PH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது எனவே அக்கரைசல் அமிலத்தன்மை கொண்டது.