அலகு 10 : வேதிவினைகளின் வகைகள் - Online Test

Q1. அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ________ என்று அழைக்கப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினைபுரியும் போது __________ வாயு வெளிவருகிறது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை ________ என்று அழைக்கப்படுகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. ஒரு பழச்சாறின் pH மதிப்பு 5.6 இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும்போது இதன் pH மதிப்பு _________ (அதிகமாகிறது / குறைகிறது)
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. 25°C வெப்பநிலையில் நீரின் அயனிப் பெருக்கத்தின் மதிப்பு _________
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. மனித இரத்தத்தின் பொதுவான pH மதிப்பு _________
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. மின்னாற்பகுப்பு என்பது ________ வகை வினையாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. தொகுப்பு வினைகளில் உருவாகும் வினை விளை பொருள்களின் எண்ணிக்கை ________
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. வேதி எரிமலை என்பது __________ வகை வினைக்கு எடுத்துகாட்டாகும்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. ஹைடிரஜன் H+ அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி ___________ என்று அழைக்கப்படுகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.