அலகு 10 : வேதிவினைகளின் வகைகள் - Online Test

Q1. H2(g) + Cl2(g) → 2HCl(g) என்பது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3.

கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது. C(s) + O2(g) → CO2(g) இது எவ்வகை வினையாக வகைப்படுத்தபடுகிறது.

i) சேர்க்கை வினை

ii) எரிதல் வினை

iii) சிதைவுறுதல் வினை

iv) மீளா வினை

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s) ↓ + 2 NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.

வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?

i) இயக்கத்தன்மை உடையது

ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்

iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை

iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களில் செறிவு வேறுபடலாம்.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6.

X(s) + 2HCI(aq) → XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது

i) Zn

ii) Ag

iii) Cu

iv) Mg

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம்” வகை அல்ல?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில்அதன் (OHஹைட்ராக்ஸைடு அயனி செறிவு என்ன?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. தூளாக்கப்பட்ட CaCO3, கட்டியான CaCO3 விட தீவிரமாக வினைபுரிகிறது காரணம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.