அலகு 1 : இயக்க விதிகள் - Online Test

Q1. இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு ____ தேவை.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் திடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு ________ மூலம் விளக்கப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் _____ குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் ____ குறியிலும் குறிக்கப்படுகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. மகிழுந்தின் வேகத்தினை மாற்ற _____ பயன்படுகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. 100 கி.கி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் _____ அளவாக இருக்கும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.