அலகு 1 : இயக்க விதிகள் - Online Test

Q1. கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. விசையின் சுழற்சி விளைவு கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. புவி ஈர்ப்பு முடுக்கம் ன் அலகு ms‒2 ஆகும். இது கீழ்க்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. ஒரு கிலோகிராம் எடை என்பது ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ ற்கு சமமாகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50 % சுருங்கினால் புவியில் பொருள்களின் எடையானது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. ராக்கெட் ஏவுதலில் ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.