அலகு 1 : நிலை மின்னியல் - Online Test

Q1.
q மின்னூட்ட மதிப்புள்ள இரு புள்ளி மின்துகள்கள் படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடப்பெயர்ச்சியைப் பொருத்து, +q ஆனது சமநிலையில் இருக்கும்?

Answer : Option B
Explaination / Solution:

B1 மற்றும் B2 திசையில் மின்னழுத்தம் சுழி ஆகும்

Q2.
பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்?
Answer : Option C
Explaination / Solution:



Q3.
பின்வரும் மின்புலக் கோடுகளின் வடிவமைப்பிலிருந்து இம்மின் துகள்களின் மின்னூட்ட விகிதம்  என்ன ?

Answer : Option D
Explaination / Solution:


குறிப்புமின்னூட்டங்களில் உருவாகும் கோடுகளின் எண்ணிக்கையை அளவிடவும்.

Q4.
2 × 105 N C−1 மதிப்புள்ள மின்புலத்தில் 30° ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm. மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:

 τ = PE sinθ

τ = (q × 10-2) E sin30°

8 = (q × 10-2) × 2 × 105 × (1/2)

 q = 8×10-3


Q5.
மின்துகள்களை உள்ளடக்கிய நான்கு காஸியன் பரப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு காஸியன் பரப்பையும் கடக்கும் மின்பாய மதிப்புகளை தரவரிசையில் எழுதுக.

Answer : Option A
Explaination / Solution:


குறிப்பு: மின்புலப்பாயம் மின்னூட்டங்களின் மதிப்பை பொறுத்தது.

Q6. நீருக்குள் வைக்கப்பட்டுள்ள மூடிய பரப்பின் மொத்த மின்பாய மதிப்பு ……………….

Answer : Option B
Explaination / Solution:



Q7.
q1 மற்றும் q2 ஆகிய நேர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் r இடைவெளியில் பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன, எனில் அவற்றிற்கு இடையேயான விசை

Answer : Option C
Explaination / Solution:



Q8. பின்வரும் மின்துகள் அமைப்புகளின் நிலை மின்னழுத்த ஆற்றல்களை இறங்கு வரிசையில் எழுதுக.

Answer : Option A
Explaination / Solution:



Q9.
வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம் நிலவுகிறது. V0 என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம், VA என்பது x = 2 m தொலைவில் மின்னழுத்தம் எனில் மின்னழுத்த வேறுபாடு V = V0 − VA இன் மதிப்பு _____
Answer : Option C
Explaination / Solution:



Q10.
R ஆரமுடைய மின்கடத்துப் பொருளாலான, மெல்லிய கோளகக் கூட்டின் பரப்பில் Q மின்னூட்ட அளவுள்ள மின்துகள்கள் சீராகப் பரவியுள்ளன. எனில், அதனால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான சரியான வரைபடம் எது?
Answer : Option B
Explaination / Solution:

ஒரு கோளகக் கூட்டின் உள்ளே மின்புலம் சுழி ஆனால் மின்னழுத்தம் உள்ளே அனைத்து புள்ளிகளிலும்  மதிப்பை பெறும். கோளத்தின் வெளியே எதிர் விகிதத்தில் குறையும்.