அ முதல் ஈ வரை உள்ள கீழ்க்கண்ட நான்கு கூற்றுகளைப் படித்துப் பார்க்கவும்.
அ)
பிறந்த
குழந்தைக்கு
சீம்பால்
சிறந்தது
ஏனெனில்
இதில்
எதிர்ப்பொருள்
தூண்டிகள்
அதிகம்
உள்ளன.
ஆ)
சிக்குன்குனியா
கிராம்
நெகடிவ்
பாக்டீரியத்தால்
ஏற்படுகிறது.
இ)
வைரஸ்
அற்ற
தாவரங்களை
உருவாக்க
திசு
வளர்ப்பு
முறை
பயனுள்ளது.
ஈ)
நொதிக்கப்பட்ட
திராட்சை
ரசத்திலிருந்து
காய்ச்சி
வடிகட்டுதல்
முறையில்
பீர்
தயாரிக்கப்படுகிறது.
மேற்கண்டவற்றுள்
எத்தனை
கூற்றுகள்
தவறானவை?