பின்வரும்
கூற்றுகளைப்
படித்து,
சரியான
கூற்றுகளைத்
தேர்ந்து
எடுக்கவும்.
(I)
பைத்தானில்,
செயற்கூறை
வரையறுக்கும்
போது
குறிப்பிட்ட
தரவு
வகைகளைக்
குறிப்பிடத்
தேவையில்லை
(II)
பைத்தான்
சிறப்புச்
சொற்களைச்
செயற்கூறின்
பெயராகப்
பயன்படுத்தலாம்.
கொடுக்கப்பட்ட
கூற்றை
வெற்றிகரமாக
நிறை
வேற்றுவதற்கு,
பின்வருவனவற்றுள்
சரியான
ஒன்றைத்
தேர்ந்தெடு