ஒவ்வொரு நோயையும் அதன் சரியான தடுப்பூசியுடன் பொருத்துக.
அ) காசநோய் i) தீங்கற்ற வைரஸ்
ஆ) கக்குவான் இருமல் (ii) செயலிழக்கப்பட்ட நச்சு
இ) தொண்டை அடைப்பான் (iii) கொல்லப்பட்ட பாக்டீரியா
ஈ) இளம்பிள்ளை வாதம் iv) தீங்கற்ற பாக்டீரியா