நோயூக்கிகள் மற்றும் அவைகள் உண்டாக்கும் நோய்களை பொருத்தி, கீழே உள்ள சரியான பொருந்து குறியீட்டை தேர்ந்தெடு.
A. லீஷ்மேனியா டோனோவனி - i. அமீபியாசிஸ்
B உச்சரீரீயா பான்கிராஃப்டி - ii. காலா-அசார்
C. டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்- iii. தூக்க வியாதி
D. எண்டமீபா ஹிஸ்டாலிடிகா - iv. யானைக்கால் நோய்கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
பத்தி I:
A)
அமீபியாசிஸ்
B)
டிப்தீரியா
C)
காலரா
D)
சிஃபிலிஸ்
பத்தி II:
i)
டிரேபோனீமா
பாலிடம்
ii)
கிருமி
நீக்கம்
செய்யப்பட்ட
உணவு
மற்றும்
நீரைப்
பயன்படுத்துதல்
iii)
DPT தடுப்பூசி
iv)
வாய்வழி
திரவ
மீட்டல்
சிகிச்சை