டி.என்.ஏ.வின் மரபியல் விளைவுகளின் உட்கருத்தை கீழ்க்காணும் வரைபடம் விளக்குகிறது.
கொடுக்கப்பட்டுள்ள நான்கு கூற்றுகளுள் லேக்-ஆபரான் தொடர்பான இரு கூற்றுகளைத் தேர்ந்தெடு.
i)
குளுகோஸ்
அல்லது
காலக்டோஸ்
அடக்கியுடன்
ஒட்டிணைந்து
அதை
செயலிழக்கச்
செய்யலாம்.
ii)
லேக்டோஸ்
இல்லாத
பொழுது
அடக்கியானது
இயக்கிப்
பகுதியுடன்
ஒட்டிணைகிறது.
iii)
Z மரபணு,
பெர்மியேஸ்க்கு
குறியீடு
செய்கிறது.
iv)
இது
ஃப்ராங்காயிஸ்
ஜேக்கப்
மற்றும்
ஜேக்கஸ்
மொனாட்
என்பவர்களால்
விளக்கப்பட்டது.