அத்தியாயம் 5 : மூலக்கூறு மரபியல் - Online Test

Q1. ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. டி.என்.ஏ மற்றும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. மனித மரபணுத் தொகுதியில் உள்ள மொத்த நைட்ரஜன் காரங்களின் எண்ணிக்கை சுமார்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5.
 15N ஊடகத்தில் வளர்க்கப்படும் . கோலை 14N ஊடகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு தலைமுறைகள் பெருக்கமடைய அனுமதிக்கப்படுகிறது. இச்செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டி.என்.. சீசியம் குளோரைடு அடர்வு வாட்டத்தில் நுண் மைய விலக்கு செய்யப்படுகிறது. இச்சோதனையில் டி.என்.ஏவின் எவ்வகை அடர்வுப் பரவலை நீ எதிர்பார்க்கலாம்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன ?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த கீழ்க்கண்ட எந்தக் கருத்து தவறானது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. முதன் முதலில் பொருள் கண்டறியப்பட்ட 'கோடான் _____ ஆகும். இது ____ அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.