சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.
அ) ஹீமோஃபீலியா என்பது
பால்பிணைந்த
ஒடுங்கு
ஜீன்
நோய்.
ஆ)
டவுன்
நோய்க்குறியீடு
ஆனூப்ளாய்டியால்
ஏற்படுகிறது.
இ)
ஃபீனைல்கீட்டோனூரியா
என்பது
உடற்
குரோமோசோம்
ஒடுங்கு
ஜீன்
குறைபாடு.
ஈ)
கதிர்
அரிவாள்
இரத்த
சோகை
என்பது
பால்
பிணைந்த
ஒடுங்கு
ஜீன்
குறைபாடு.