அத்தியாயம் 4 : மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் - Online Test

Q1. ஒரு விபத்தில் மிகப்பெரிய அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு மற்றும் இரத்த வகையை ஆய்வு செய்ய நேரம் இல்லாதபோது எந்த இரத்தவகை பாதுகாப்பாக ஒரு நபருக்கு உடனடியாக ஏற்ற முடியும்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. ஒரு நிறக்குருடு ஆண் இயல்பான பெண்ணை திருமணம் செய்கின்ற போது பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருக்கும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. டவுன் சின்ட்ரோம் என்பது ஒரு மரபியல் குறைபாடு ஆகும். இது எந்த குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் காரணமாக ஏற்படுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. கிளைன்ஃபெல்டர்சிண்ட்ரோம்குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. டர்னர் சிண்ட்ரோம் கொண்ட பெண்களிடம் காணப்படுவது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. பட்டாவ் சிண்ட்ரோம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. பொதுக்கொடையாளர் மற்றும் பொதுப்பெறுநர் ஆகியோரின் இரத்தவகை முறையே ----மற்றும் -----------ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. ZW-ZZ வகை பால்நிர்ணயம் எதில் காணப்படுகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. இணை ஓங்குத்தன்மை இரத்தவகை எது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.