அத்தியாயம் 3 : வரையெல்லை - Online Test

Q1. பின்வருவனவற்றுள் எது நிரலின் ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான இடம் ஆகும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. எந்த வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையே என்னவென்று அழைக்கப்படும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.