அத்தியாயம் 2 : மனித இனப்பெருக்கம் - Online Test

Q1. hCG, hPL. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் போன்ற பல ஹார்மோன்கள் இதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2.
பத்தி I- பத்தி II உடன் பொருத்திப் பார்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான தெரிவைத் தேர்ந்தெடு

பத்தி I:

) பூப்பெலும்பு மேடு

) நுண்பை செல் திரவம்

) கருக்கோள வெளியடுக்கு

) நெபன்கெர்ன்

பத்தி II

1. கரு உருவாக்கம்

2. விந்து செல்

3. பெண்ணின்புற இனப்பெருக்க உறுப்புகள்

4. கிராஃபியன் நுண்பை செல்கள்


Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. கீழ்க்கண்டவற்றுள் எது தாய்சேய் இணைப்புத் திசுவின் பணியல்ல?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. மனிதனில், விந்தகங்கள் வயிற்றுக் குழியின் வெளிப்புறமாக அமைந்த பை போன்ற விதைப்பையினுள் அமைந்திருப்பதன் நோக்கம்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. கர்ப்பத்தைப் பராமரிக்க உதவும் தாய்சேய் இணைப்புத் திசு ஹார்மோன்களாவன
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6.

பொருத்திப் பார்த்து சரியான தெரிவைத் தேர்வு செய்க. பத்தி

பத்தி I:

a) பெருக்க நிலை

b) சுரப்பு நிலை

c) மாதவிடாய்

பத்தி II:

1. என்டோமெட்ரிய அடுக்குகள் உடைதல்

2. நுண்பை செல் நிலை

3. லூட்டியல் நிலை

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.