பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி
கூற்று (கூ) மற்றும் காரணம் (கா)
‘கூ’ - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
‘கா’
- விதைப்பை
வெப்ப
நெறிப்படுத்தியாகச்
செயல்பட்டு
விந்தகத்தின்
வெப்பநிலையை
20°C குறைத்து
இயல்பான
விந்தணு
உற்பத்திக்கு
உதவுகிறது.
பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி
கூற்று (கூ) மற்றும் காரணம் (‘கா)
‘கூ’
- அண்டம்
விடுபடுதல்
என்பது
கிராஃபியன்
நுண்பையிலிருந்து
அண்டம்
வெளியேறும்
நிகழ்ச்சியாகும்.
‘கா’ - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.
பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி
கூற்று (A) மற்றும் காரணம் (‘கா)
‘கூ’
- விந்து
செல்லின்
தலைப்பகுதியில்
அக்ரோசோம்
மற்றும்
மைட்டோகாண்ட்ரியாவைக்
கொண்டிருக்கிறது.
‘கா’ - அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.