பின்வரும்
குறியீட்டை
படிக்கவும்:
import
matplotlib.pyplot as plt
plt.plot(3,2)
plt.show()
மேலே
காணும்
குறியீட்டின்
வெளியீட்டை
தேர்ந்தெடு.
பின்வரும்
குறிப்புகளைப்
படித்து
சரியான
விளக்கப்படத்தை
கண்டறியவும்.
.
Hint
1 : இந்த
விளக்கப்படம்
கால
இடைவெளியை
காட்டிலும்
தரவுகளின்
மாற்றத்தை
காட்சிப்படுத்தும்.
Hint
2 : இவ்வகை
விளக்கப்படத்தில்
காலவரிசைப்படி
கோடுகள்
இணைக்கப்பட்டிருக்கும்.
பின்வரும்
கூற்றை
படித்து,
வட்ட
வரைப்படத்திற்காக
சரியான
தேர்வை
தேர்ந்தெடுக்கவும்.
கூற்று
A: plt.pie() செயற்கூற்றை பயன்படுத்தி
Matplotlib ல் வட்ட
வரைப்படம்
வரையலாம்.
கூற்று
B : autopct அளபுரு பைத்தான்
சரம்
வடிவமைப்பை
பயன்படுத்தி
சதவீத
மதிப்பை
காட்டும்.
பின்வரும்
குறியீட்டை
படிக்கவும்
இந்த
குறியீட்டின்
நோக்கத்தை
கண்டறிந்து
சரியான
தேர்வை
தேர்ந்தெடுக்கவும்.
C:\Users\YourName\AppData\Local\
Programs\Python\Python 36-32\
Scripts>pip-version