அத்தியாயம் 13 : சுற்றுச்சூழல் இடர்பாடுகள் - Online Test

Q1. 'சுத்தமான குடிநீர்ப் பெறுதல் என்பது நமது அடிப்படை உரிமை, இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. ஸ்ட்ரேட்டோஸ்பியரின் ஓசோன் அடுக்கின் தடிமனை அளவிட பயன்படுவது __________
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. 2017ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில் கார்பன் டை ஆக்சைடை மிக அதிகமாக வெளியிடும் நாடு எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. நீர் நிலைகளில் உள்ள எண்ணெய் கசிவுகள் போன்ற மாசுபாடுகளை அகற்ற நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தினை பயன்படுத்தும் முறை
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. பின்வருவனவற்றில் எது உணவுச் சங்கிலிகளின் ஊட்ட நிலைகளை கடக்கும்போது எப்போதும் குறைகின்றது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. ____________ ஒரு சிறந்த தொற்று நீக்கியாக கழிவுநீர் சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. பனிப்புகை எதிலிருந்து பெறப்படுகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. குடிநீரில் அதிக அளவு புளுரைடு _____ஐ ஏற்படுத்துகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. dB என்னும் நடப்பிலுள்ள சுருக்கெழுத்து முறை கீழ்க்காணும் அளவை வெளிப்படுத்துகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.