A)
ஒருசிங்கம்
மானை
உண்ணுதலும்
ஒருகுருவிதானியத்தை
உண்ணுதலும்
நுகர்வோர்
என்னும்
முறையில்
சூழியல்
நோக்கில்
ஒரே
மாதிரியானவை.
B)
பிளாஸ்டர்
என்னும்
கொன்றுண்ணி
வகை
நட்சத்திர
மீன்,
சில
வகை
முதுகெலும்பற்ற
உயிரிகளின்
சிற்றினப்
பல்வகைமையைப்
பராமரிக்க
உதவுகிறது.
C)
இரையாகும்
சிற்றினங்களின்
அழிவிற்கு
கொன்றுண்ணி
விலங்குகளே
காரணமாகும்.
D)
தாவரங்களால்
உற்பத்திசெய்யப்படும்
வேதிப்பொருட்களான,
நிகோடின்,
ஸ்ட்ரிச்னைன்
போன்றவை
அத்தாவரத்தின்
வளர்சிதை
மாற்றக்
குறைபாடுகளைக்
குறிக்கிறது.
சரியான கூற்றுகள்
சமவெளியில் வாழும் உயிரினங்கள் உயரமான பகுதிகளுக்கு (3,500 மீட்டர் மற்றும் அதற்கு அதிகமான) நகரும்போது அவ்வுயிரினங்களின் உடலில் கீழ்க்காணும் எந்த இரண்டு மாற்றங்கள் நிகழ்கின்றன?
A)
இரத்த
சிவப்பு
செல்களின்
அளவு
அதிகரித்தல்.
B)
இரத்த
சிவப்பு
செல்களின்
உற்பத்தி
அதிகரித்தல்.
C)
சுவாச
வீதம்
அதிகரித்தல்
D)
திராம்போசைட்
எண்ணிக்கை
அதிகரித்தல்
அ முதல் ஈ வரையிலான கீழ்க்காணும் நிபந்தனைகளை மனதில் கொள்ளவும். சூழல் தகவமைப்பாக பாலைவனப் பல்லிகளில் காணப்படும் பண்புகளை விளக்கும் சரியான இணையைத் தேர்ந்தெடு. (AIPMT PRE 2010)
A)
அதிக
வெப்பநிலையிலிருந்து
தப்பிக்க
சிறு
வளைகள்
தோண்டுதல்.
B) அதிக
வெப்பநிலையில்
உடலிலிருந்து
விரைவாகவெப்பத்தை
இழத்தல்.
C)
வெப்பநிலை
குறைவாக
உள்ள
போது
சூரிய
ஒளியில்
குளித்தல்.
D)
கொழுப்பிலான,
தடித்த
தோல்
வெப்பத்திலிருந்து
பாதுகாக்கிறது.