கீழ்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
பத்தி
I
அ)
பகிர்ந்து
வாழும்
வாழ்க்கை
ஆ)
உதவி
பெறும்
வாழ்க்கை
இ)
ஒட்டுண்ணி
வாழ்க்கை
ஈ)
போட்டி
வாழ்க்கை
உ)
கொன்றுண்ணி
வாழ்க்கை
பத்தி
II
1.
சிங்கம்
மற்றும்
மான்
2.
உருளைப்புழு
மற்றும்
மனிதன்
3.
பறவைகளும்
அணில்களும்
உணவிற்குப்
போட்டியிடுதல்
4.
கடல்
அனிமோன்
மற்றும்
துறவி
நண்டு
5.
பறவைகளும்
பாலூட்டிகளும்
விதை
பரவுதலுக்கு உதவுதல்