அத்தியாயம் 10 : உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் - Online Test

Q1. EcoRI என்னும் வரையறு என்டோநியூக்ளியேஸ் நொதியில் 'Co' என்னும் எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. பாலிமரேஸ் சங்கிலி வினையில் டி.என்.ஏ. பாலிமரேஸ் தொடர்பான சரியான கூற்று எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. டி.என்.ஏ. பூச்சு செய்யப்பட்ட நுண்ணிய துகள்களை, உருமாற்றத்திற்காக அதிக விசையுடன் மரபணு துப்பாக்கி மூலம் செலுத்துகிறோம். இந்த நுண்ணிய துகள்கள் எவற்றால் ஆனவை?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.