A)
முதன்
முதலில்
உருவாக்கப்பட்ட,
மரபியல்பு
மாற்றப்பட்ட
ரோசி
என்னும்
எருமையிலிருந்து
கிடைத்த
பாலில்
மனித
ஆல்ஃபா-லேக்டால்புமின்
அதிக
அளவில்
காணப்பட்டது.
B)
மற்ற
பெரும்
மூலக்கூறுகளிலிருந்து
டி.என்.ஏ.வைப்
பிரித்தெடுக்க
வரையறு
நொதிகள்
பயன்படுத்தப்படுகின்றன.
C)
மறுசேர்க்கை
டி.என்.ஏ.
தொழில்நுட்பத்தில்
கீழ்நகர்வு
செயல்முறை
என்பது
ஒரு
படிநிலையாகும்.
D) வீரியம் நீக்கப்பட்ட நோயூக்கிகள், மறுசேர்க்கை டி.என்.ஏ.வை விருந்தோம்பியினுள் மாற்றுவதற்கு கடத்திகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
A)
ஒரு
பாக்டீரியம்
B)
பிளாஸ்மிட்
C)
பிளாஸ்மோடியம்
D)
பாக்டீரியோஃபேஜ்