அத்தியாயம் 1 : செயற்கூறு - Online Test

Q1. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. அளபுருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.