கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக்
கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
கீழ்க்கண்ட
வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும்.
மற்றொன்று காரணம் (கா). சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
உறுதிக்கூற்று: பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும்.
காரணம்: பாலிலா இனப்பெருக்கத்தில்
மறைமுகப்பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.
இனப்பெருக்கத்தின் தன்மைகளை விளக்கும் விதமாக சில சொற்றொடர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், பாலினப் பெருக்கம் மற்றும் பாலிலி இனப்பெருக்கம் இரண்டிற்கும் பொருந்தக்கூடிய தெரிவை கீழ்க்காணும் தெரிவுகளிலிருந்து தேர்ந்தெடு.
i)
இனச்செல்கள்
இணைவு
நடைபெறுகிறது.
ii)
மரபுப்பொருள்
இடமாற்றம்
நடைபெறுகிறது.
iii)
குன்றல்
பகுப்பு
நடைபெறுகிறது.
பாலினப் பெருக்கம் தொடர்பான சில சொற்றொடர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
i)
பாலினப்
பெருக்கம்
மேற்கொள்வதற்கு
இரண்டு
உயிரிகள்
எல்லாக்
காலங்களிலும்
தேவைப்படுவதில்லை.
ii)
பாலினப்
பெருக்கத்தில்
பொதுவாக
இனச்செல்களின்
இணைவு
நடைபெறுகிறது.
iii)
பாலினப்
பெருக்கத்தில்
குன்றல்
பகுப்பு
ஒருபோதும்
நிகழ்வதில்லை
iv) பாலினப் பெருக்கத்தில், வெளிக்கருவுறுதல் நிகழ்வு என்பது ஒரு விதியாகும்.
கீழ்க்கண்ட
தெரிவுகளிலிருந்து
சரியான
சொற்றொடர்களைக்
குறிப்பிடுவதைத்
தேர்ந்தெடு.
வெளிக் கருவுறுதல் தொடர்பாக சில சொற்றொடர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு.
i) ஆண் மற்றும்
பெண்
இனச்செல்கள்
உருவாக்கம்
மற்றும்
வெளிப்படுதல்
ஒரே
சமயத்தில்
நடைபெறுகின்றது.
ii)
ஊடகத்தில்
சில
இனச்செல்கள்
மட்டுமே
வெளியிடப்படுகின்றன.
iii)
வெளிக்
கருவுறுதலை
மேற்கொள்ளும்
பெரும்பாலான
உயிரிகளுக்கு,
நீர்
ஒரு
ஊடகமாகத்
திகழ்கிறது.
கீழ்க்காணும் சொற்றொடர்களுள், உயிர்ப் பரிணாமத்தில், பாலினப்பெருக்கச் செயல்முறைகள் மிகவும் தாமதமாகத்தான் தோன்றின எனும் கருத்தை வலியுறுத்தும் சொற்றொடர்கள் எவை?
i)
கீழ்மட்ட
உயிரிகள்
எளிய
உடலமைப்பைக்
கொண்டுள்ளன.
ii)
கீழ்மட்ட
உயிரிகளில்
பொதுவாக,
பாலிலி
இனப்பெருக்கம்
நடைபெறுகிறது.
iii)
மேல்மட்ட
உயிரிகளில்
பொதுவாக,
பாலிலி
இனப்பெருக்கம்
நடைபெறுகிறது.
iv)
ஆஞ்சியோஸ்பெர்ம்களிலும்
முதுகெலும்பிகளிலும்
அதிக
அளவில்
பாலினப்
பெருக்கம்
நடைபெறுகிறது.