வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் - Online Test

Q1. ______ முஸ்லீம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. 1932 ஜனவரி 26 இல் ______ புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3.

i) சென்னைவாசிகள் சங்கம் 1852 இல் நிறுவப்பட்டது.

ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891 இல் தொடங்கப்பட்டது.

iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.

iv) V.S. சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4.

i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை.

ii) முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் ராஜாஜி நெருக்கமாகப் பணியாற்றினார்.

iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

iv) தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.