வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் - Online Test

Q1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி ______ ஆவார்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. ______ எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. சென்னையில் தொழிற்சங்கங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ______ ஆவார்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் ______.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.