வரலாறு : அலகு 8 : தேசியம் : காந்திய காலகட்டம் - Online Test

Q1. அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. காந்தியடிகளின் அரசியல் குரு _______ ஆவார்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. கிலாபத் இயக்கத்துக்கு _______ தலைமை ஏற்றார்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் _______ அறிமுகம் செய்தது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் _______.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.