வரலாறு : அலகு 6 : ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் - Online Test

Q1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமைத் தளபதி யார்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. பாளையக்காரர் முறை தமிழகத்தில் _________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக _________ பாதுகாப்பில் இருத்தனர்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் _________ என்பவரை அனுப்பி வைத்தார்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.