i) கற்றறிந்த சிறுபான்மையினரின்
தாக்கத்தில்
சீனாவின்
(1898) இளம்
பேரரசர்
துவக்கிய சீர்திருத்தங்கள்
நூறு
நாள்
சீர்திருத்தம்
என்று
அறியப்படுகிறது.
ii) கோமிங்டாங் கட்சி
தொழிலாளர்களையும்
விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.
iii) மஞ்சூரியா
மீதும்
ஷாண்டுங்
மீதும்
ஜப்பான்
பொருளாதாரக்
கட்டுப்பாட்டை
விதிக்க
யுவான்
ஷி
– கே
உடன்பட்டதால்
தேசியவாதிகள்
பார்வையில்
அவர்
செல்வாக்கு
இழந்தார்.
iv) சோவியத் நாடு
இருபது
ஆண்டு
காலத்திற்கும்
மேலாக
சீன
மக்கள்
குடியரசை
அங்கீகரிக்க
மறுத்தது.
i) கிழக்கு
ஐரோப்பாவில்
1948 இல்
சோவியத்
நாடு
நிறுவிய
இடதுசாரி
அரசுகளை
சோவியத்
இராணுவம்
விடுதலை
செய்தது.
ii) வடக்கு
அட்லாண்டிக்
பகுதியில்
அமைதியையும்
பாதுகாப்பையும்
உறுதி
செய்யவே
நேட்டோ
உருவாக்கப்பட்டது.
iii) சீட்டோவின்
உறுப்பு
நாடுகள்
அப்பகுதியில்
மக்களாட்சி
பரவுவதைத்
தடுக்கும்
நோக்கோடு
செயல்பட்டார்கள்.
iv) ஜப்பானுக்கெதிராக
பிரிட்டன்
அணுகுண்டைப்
பயன்படுத்தியதின்
மூலம்
அது
ரஷ்யாவுக்கு
தன்னுடைய
அழிக்கும்
திறனை
எடுத்துக்காட்ட
விரும்பியது.
கூற்று
: அமெரிக்காவின்
மார்ஷல்
திட்டம்
போரில்
பாதிக்கப்பட்ட
ஐரோப்பிய
நாடுகளின்
மறுநிர்மாணத்திற்காக
முன்வைக்கப்பட்டது.
காரணம்
: அமெரிக்க
நாடு
அத்திட்டத்தின்
மூலம்
மேற்கு
ஐரோப்பிய
நாடுகளைத்
தன்
செல்வாக்கின்
கீழ்
கொண்டு
வர
நினைத்தது.