வரலாறு : அலகு 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - Online Test

Q1. எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969 இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் _________ ஆவார்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. 1918 இல் _________ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைப்பு நிறுவப்பட்டது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர் _________ ஆவார்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் _________ ஆகும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.