வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர் - Online Test

Q1. 1940 இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் ______ ஆவார்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. ______ என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3.

கூற்று : குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

காரணம் : அவர் 1941 இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.