வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர் - Online Test

Q1. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. இராணுவ நீக்கம் செய்யப்பட்ட ______ பகுதியை ஹிட்லர் தாக்கினார்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிற்கிடையேயான ஒப்பந்தம் ______ என அழைக்கப்பட்டது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. ______ கடன் குத்தகைத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.