வரலாறு : அலகு 2 : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - Online Test

Q1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. லத்தீன் அமெரிக்காவுடன் ‘அண்டை நாட்டுடன் நட்புறவு' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர் _______
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. நாசிக கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் _______
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி _______ இல் நிறுவப்பட்டது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை _______ என அழைக்கப்பட்டது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. தென்னாப்பிரிக்க ஒன்றியம் _______ ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.