வரலாறு : அலகு 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - Online Test

Q1. டானென்பர்க் போரில் ____ பேரிழப்புகளுக்கு உள்ளானது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் ____ ஆவார்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. ____ ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4.

i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.

ii) துருக்கி மைய நாடுகள் பக்கம் நின்று போரிட்டது.

iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியது.

iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5.

கூற்று : ஜெர்மனியும், அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருள்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின.

காரணம் : இரு நாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்தன.

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6.

கூற்று : ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.

காரணம் : சொந்த நாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.