கூற்று : கோயம்புத்தூர்,
திருப்பூர் மற்றும்
ஈரோடு மண்டலம்
தமிழ்நாட்டின் ஜவுளி
பள்ளத்தாக்கு என
அழைக்கப்படுகிறது.
காரணம் : இவைகள்
நெசவாலைகள் மூலம்
நாட்டின் பொருளாதாரத்திற்கு
முக்கிய பங்களிப்பை
அளிக்கின்றன.
கூற்று : நீலகிரி
தமிழ்நாட்டின் குறைந்த
மக்கள் தொகை
கொண்ட மாவட்டம்.
காரணம் : இது
தமிழ்நாட்டின் மேற்கு
பகுதியில் அமைந்துள்ளது.