கூற்று
: பழங்கள் காய்வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.
காரணம்
: உலகளவில் இந்தியா, மா, வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
கூற்று
: வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன
ஒன்று.
காரணம்
: நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்.