பொருளியல் : அலகு 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து - Online Test

Q1.

கூற்று : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.

காரணம் : பொருட்களின் உற்பத்தி குறைந்துவிலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.